இந்தியாவில் முதல் நபருக்கு XE வகை கொரோனா இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் இதை இந்திய ஜீனோம் கூட்டமைப்பு தரப்பு மறுத்துள்ளது.. இப்போதான் மாஸ்க் போட வேண்டாம்னு சொன்னாங்க.. அதுக்குள்ள இது என்ன XE வகை கொரோனா.. ஏன் பாஸ் புதுசா பீதியை கிளப்புறீங்க என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள் இது என்ன வகை என்று பார்க்கலாம்!
What is XE coronavirus? How it came to India? What are the symptoms? All you need to know
#xecorona
#XECoronaVariant
#NewCorona
#Mumbai